Suntharalingam Muthucumaru

Full Book Link
Sivamayam Vinayagar Vanakam
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே
திருமுறை 1
தேவாரம்
தோடுடைய செவியன் விடை ஏறி யோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமா புரமே விய பெம் மான் இவனன்றே. – திருஞானசம்பந்தர்
Ainthu karathanai aanai muhathanai
Inthin ilampirai pohlum eithranai Nanthimahan thanai gnaanak kolundinei Punthiyil vaithadi pohtruhinraney
Thirumurai 1
THEVARAM
Thodudaiya seviyan vidai yeriyor thoovenn mathi soodi Kaadudaiya sudalai podi poosi yen ullam kavar kalvan Edudaiya malaran munai naad paninth thetha arul seitha Peedudaiya piramapurameviya pemman ivannanre. – Thirugnanasambanthar
திருமுறை 7
பித்தா பிறை சூடி பெருமானே யருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூரருட்டுறையுள்
அத்தா வுனக்காளா யினி யல்லேன் எனலாமே.
– சுந்தரமூர்த்தி நாயனார்
7
Thirumurai 7
Pitha pirai soodi perumaneh arulala
Eththan maravathe ninaikinren manathunai
Vaithai pennai thenpal vennai nallur arud thuraiyul Athaunak kalaayini allane enalameh.
8
Sundramoorthi Nayanar

error: Content is protected !!